சட்டமன்றத் தேர்தல் 2026 உறுதிமொழி
வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026 – னை முன்னிட்டு அனைவரும்
தவறாமல் வாக்களிக்க வேண்டும், மற்றும் வாக்களிப்பதின் அவசியம்
குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி (SVEEP) மாவட்ட தேர்தல் அலுவலர்
/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. (PDF 55 KB)


