சட்டமன்றத் தேர்தல் 2026 – ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2026
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட
அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 150 KB)


