கௌசிகா நதி தூர்வாரும் பணிகள் துவக்க விழா
வெளியிடப்பட்ட தேதி : 08/08/2025

கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல்
பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாண்புமிகு நிதி,
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு
அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 36 KB)