கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 17/12/2024
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இனாம்ரெட்டியாபட்டி கிராமத்தில்
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கான
6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட
ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
தொடங்கி வைத்தார். (PDF 116 KB)