மூடுக

கோடைகால உண்டு உறைவிட பயிற்சி முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 03/05/2024

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கோடைகால உண்டு உறைவிட பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 40KB)
DSC_0082.