குழந்தைகள் உதவி மையம்
வெளியிடப்பட்ட தேதி : 15/05/2025

சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில்,குழந்தைகளுக்கு
எதிரான புகார்களை தெரிவிக்கும் 1098 குழந்தைகள் உதவி
மையத்தினை (Child Help Desk) மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
(PDF 115 KB)