கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2024
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில்
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. (PDF 42KB)