• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

கிராம ஒருங்கிணைப்புக்குழு பயிற்சிக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 02/08/2024

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் இன்று(01.08.2024) மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான கிராம ஒருங்கிணைப்புக்குழு பணிகளை முறையாக செயல்படுத்துவது குறித்த பயிற்சிக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 41 KB)

Village Coordination Training