காலநிலை மாற்றத்தில் திடக்கழிவு மேலாண்மையின் தாக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 03/12/2024

அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களுக்கு “காலநிலை மாற்றத்தில் திடக்கழிவு மேலாண்மையின் தாக்கம்” என்ற தலைப்பில மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 115 KB)