கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி
வெளியிடப்பட்ட தேதி : 31/10/2025
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற 2025-2026ஆம் ஆண்டுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 81 KB)