மூடுக

களமாடு பல்திறன் போட்டிகள்-2025

வெளியிடப்பட்ட தேதி : 02/01/2026

களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற
186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும்
சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.
(PDF 41 KB)

Field Multi-Skills Competitions - 2025