கல்வி சுற்றுலா
வெளியிடப்பட்ட தேதி : 01/04/2025

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 25 மாற்றுத்திறனாளி
குழந்தைகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். (PDF 31 KB)