கல்விச் சுற்றுலாப் பேருந்து
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களை பார்வையிட அழைத்துச் செல்லும் கல்விச் சுற்றுலா பேருந்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் (PDF 197 KB)

