மூடுக

கல்லூரி மாணவர்களுக்கு உதவி

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உயர்கல்வியைத் தொடர முடியாத 7 கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, ஓராண்டு கல்லூரிக் கட்டணத்துக்கான ரூ.1,07,150/-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கினார்.