கல்லூரி நாள் மற்றும் விளையாட்டு நாள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில்,
கல்லூரி நாள் விழா மற்றும் விளையாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 38 KB)