கலந்தாய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026
உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தின் கீழ் கருத்தாளர்களாக பணிபுரியவுள்ள ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 64 KB)

