கரிசல் இலக்கிய விழா -2024 பரிசளிப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024

கரிசல் இலக்கியத் திருவிழாவில் -2024 முன்னிட்டு பல்வேறு போட்டிகளில்
பங்கேற்று வெற்றி பெற்ற பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள்
மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்
வகையில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளர்களுக்கு இளம் படைப்பாளர்
விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்
வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 59 KB)