• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

கணினிமயமாக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பு – வத்திராயிருப்பு

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2024

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வி.புதுப்பட்டி கிராமத்திற்கு வந்த தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் இருந்து கணினி மூலம் பயிர் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள வந்த மாணவர்களுடன் பயிர் கணக்கெடுப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்., கேட்டறிந்து கலந்துரையாடினார்.

Computerized Crop Census

Computerized Crop Census