ஒரு நாள் பயிற்சி பட்டறை
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், தொழிற்சாலை
உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு ‘காலநிலை மாற்றத்தில்
தனிநபரின் சுற்றுச்சூழல் பொறுப்புகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி
பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 41 KB)