மூடுக

ஒரு நாள் பயிற்சி பட்டறை

வெளியிடப்பட்ட தேதி : 04/12/2024

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், ‘நிலையான வேளாண்மைக்கான காலநிலை மாற்றதிற்கேற்ற மேலாண்மை உத்திகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 42 KB)

 One-day Training Workshop