ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம்
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2024
மகாகவி பாரதியார் அவர்களின் 143-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு,
எழுத்தார்வம் மிக்க மாணவர்களுக்கு ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம்
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. (PDF 41 KB)