”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை”
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2026
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, அதிகமுறை ஜனநாயக
கடமையாற்றிய மூத்த வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள்
அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார்.” (PDF 59 KB)


