மூடுக

உலக எய்ட்ஸ் தினம்

வெளியிடப்பட்ட தேதி : 02/12/2024

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி,
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ்
தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் நடைபெற்றது
.

World AIDS Day

World AIDS Day

World AIDS Day