‘உயர்வுக்குப் படி’ திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025

காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 40 KB)