உங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் இரண்டாம் நாள் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 23/06/2025

சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது
குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் கள ஆய்வு செய்தார். (PDF 24KB)