இளைஞர் நீதி குழும அலுவலகம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழும அலுவலகத்தை, முதன்மை மாவட்ட நீதிபதி திரு.கே.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.


