இளம் பசுமை ஆர்வலர் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.