இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2025
விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை மற்றும் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் திரு.மா.வள்ளலார்,இ.ஆ.ப., அவர்கள்
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 68 KB)


