இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025

இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் /
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் வெளியிட்டார்கள். (PDF 140 KB)