இயற்கை முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2026
திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் இயற்கை முகாமிற்கு சென்ற பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள்
வழியனுப்பி வைத்தார். (PDF 63 KB)
