இணையவழி பட்டா
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025
ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பங்கள் கடந்த 24 வருடங்களுக்கு
முன் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று,
இதுவரை இணையவழி பட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இணையவழி
பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார். (PDF 60 KB)
