ஆவியூர் கிராமத்தில் புதிய ஊராட்சி செயலக கட்டிட திறப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 18/10/2024
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஆவியூர் கிராமத்தில் ரூ.42.65 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி செயலக கட்டடத்தை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)