ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 24/01/2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்
திருமதி. புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் அனைத்து துறை
அலுவலர்களுடன் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்த
ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 64 KB)

