ஆண்டாள் தேர் திருவிழா
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2025

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில்
28.07.2025 அன்று நடைபெறவிருக்கும் ஆடிப்பூர தேர் திருவிழாவை
முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
தேர் பாதையை நேரில் ஆய்வு செய்து, ஒவ்வொரு துறையினரும்
மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் குறித்து விசாரித்து, அதிகாரிகளுக்கு உரிய
ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்கினார்.