ஆடி அமாவாசை முன்னேற்பாடு
வெளியிடப்பட்ட தேதி : 21/07/2025

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு
பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 35 KB)