அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 18/08/2025

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும்
வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. (PDF 90 KB)