அரசு நலத்திட்ட விழா
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2024

அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், 1152 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
அவர்கள் வழங்கினார். (PDF 105 KB)