மூடுக

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2024
Honble Revenue Minister Inagurated CM Break Fast

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர் சந்தை
ஸ்ரீ வீரப்பா வித்யாசாலா தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்தார்.(PDF 43KB)

Honble Revenue Minister Inagurated CM Break Fast