மூடுக

அன்பு இல்லத்தில் பொங்கல் விழா

வெளியிடப்பட்ட தேதி : 22/01/2025

மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப. அவர்கள் விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் அன்பு இல்லத்தில் தை பொங்கல் விழா-2025-ஐ
முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.

Pongal Festival Celebration at  Anbu Illam

Pongal Festival Celebration at  Anbu Illam