அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம் – 2024
வெளியிடப்பட்ட தேதி : 04/12/2024

அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம்-2024 முன்னிட்டு,
“புதிய வாய்ப்புகளும் எதிர்காலமும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு
நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 3 தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு
பணிநியமன ஆணைகளையும், 181 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.1.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார். (PDF 130 KB)