வேளாண்மைத் திருவிழா
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் அருப்புக்கோட்டை இணைந்து நடத்தும், பருவநிலை மாற்றமும், வேளாண் உற்பத்தியும் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (04.01.2025 முதல் 06.01.2025 வரை) நடைபெறும் மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 43 KB)