மூடுக

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/07/2023
District Collector field inspection

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.07.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)

வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு