விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 10/10/2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், குழந்தை திருமணம் தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
(PDF 52 KB)