மூடுக

விருதுநகர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர்

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2019
இரா கண்ணன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக திரு இரா கண்ணன் இ.ஆ.ப இன்று ( 18-11-2019 ) பதவி ஏற்று கொண்டார் (PDF 251 MB)