வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2026
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார
இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர்
பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 59 KB)


