மூடுக

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2025 ஐ முன்னிட்டு, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு. ஹனிஸ் சாப்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 104 KB)

Consultative  Meeting Regarding SSR-2025

Consultative  Meeting Regarding SSR-2025