மூடுக

வருடாந்திர கடன் அறிக்கை 2025-26

வெளியிடப்பட்ட தேதி : 28/06/2025

2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.32019.52 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் வெளியிட்டார். (PDF 40 KB)