மூடுக

வடகிழக்கு பருவமழை ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2025

வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்இ வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 70 KB)

North-East Monsoon Review Meeting

North-East Monsoon Review Meeting

North-East Monsoon Review Meeting