மூடுக

லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு வாரம்

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2025

லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (26.10.2025முதல் 01.11.2025வரை) கடைபிடிக்கப் படுவதை முன்னிட்டு, மாவட்டஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் லஞ்சஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
(PDF 58 KB)