முன்னேற விழையும் மாவட்டம் தொடர்பாக ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 07/07/2025

முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) தொடர்பாக பொது
விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மத்திய குழுவின்
ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர்
(கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினருடனான
ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 37 KB)